Home / Recipes / Potato Smiley

Photo of Potato Smiley by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
481
7
0.0(0)
0

Potato Smiley

Apr-14-2018
Wajithajasmine Raja mohamed sait
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato Smiley RECIPE

உருளைக்கிழங்கு ஸ்மைலி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Frying
  • Snacks
  • Low Fat

Ingredients Serving: 4

  1. உருளை கிழங்கு -2
  2. கார்ன் பிளார் - 3-4 தேக்கரண்டி
  3. பிரட்கிரம்ஸ் -3 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  5. மிளகு தூள் -1/2 தேக்கரண்டி
  6. உப்பு-தேவையான அளவு
  7. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் கார்ன் பிளார் ,பிரட்கிரம்ஸ் , மிளகாய் தூள் ,மிளகு தூள்,உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  4. இப்பொழுது உருளைக்கிழங்கு ஸ்மைலி செய்ய மாவு தயார்.
  5. இந்த மாவை உருண்டையாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்துக்கொள்ளவும்.
  6. ஒரு சிறிய மூடியால் சிறு சிறு வட்ட வடிவமாக அச்சு எடுத்திக்கொள்ளவும்.
  7. இப்பொழுது ஒரு குச்சி அல்லது ஸ்ட்ராவை வைத்து கண் போல இரு துளைகளை போடவும்.
  8. பின்புற ஒரு ஸ்பூனால் வாய் பகுதி போடவும்.
  9. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த ஸ்மைலிகளை மிதமான தீயில் இரண்டு பக்கமும் நன்கு வேக விட்டு பொரித்து எடுக்கவும்.
  10. இரண்டு பக்கமும் நன்றாக வெந்து கோல்டன் கலர் வந்ததும் எண்ணெயில் இருந்து எடுக்கவும் .
  11. இப்பொழுது சுவையான மொருமொருப்பான உருளைக்கிழங்கு ஸ்மைலி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE