Home / Recipes / Sweet and spicy tapioca chips

Photo of Sweet and spicy tapioca chips by Nur Aishah Vimala at BetterButter
576
5
0.0(0)
0

Sweet and spicy tapioca chips

Apr-15-2018
Nur Aishah Vimala
40 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet and spicy tapioca chips RECIPE

இனிப்பும் காரமும் கலந்த மொறு மொறு சிப்ஸ்

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. மரவள்ளிக்கிழங்கு 1/2 கிலோ
  2. காய்ந்த மிளகாய் 10 / தேவைக்கேற்ப
  3. பூண்டு 4
  4. சி. வெங்காயம் 3
  5. சக்கரை 2 மே. கரண்டி / தேவைக்கேற்ப
  6. உப்பு சுவைக்கு

Instructions

  1. மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. 3 தடவை தண்ணீரில் கழுவவும். பிறகு உப்பு கலந்த நீரில் ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதன் மூலம் கிழங்கு ஒன்றுக் கொன்று ஒட்டாது.
  3. பிறகு வடிகட்டி எண்ணெயில் வறுத்து எடுத்து ஆற வைக்கவும்
  4. காய்ந்த மிளகாயை சிறியதாக வெட்டி கொதிக்கும் நீரில் ஊற வைத்து பிறகு பூண்டு வெங்காயம் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்
  5. கொஞ்சம் எண்ணெயில் விழுதை உப்பு சக்கரை சேர்த்து வதக்கவும்
  6. நிறம் மாறி சுண்டி எண்ணெய் மேலே வரும் போது தீயை அனைத்து விடவும்
  7. சிப்ஸை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE