Home / Recipes / Onion chips

Photo of Onion chips by Nur Aishah Vimala at BetterButter
790
5
0.0(0)
0

Onion chips

Apr-15-2018
Nur Aishah Vimala
210 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Onion chips RECIPE

வெங்காயத்தைக் கொண்டு வெங்காயம் வடிவத்தில் செய்யப்படும் மொறு மொறு சிப்ஸ்

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 6

  1. (அ) கலவை :-
  2. பெ. வெங்காயம் 1
  3. காய்ந்த இறால் தூள் 1 மே. கரண்டி
  4. மைதா மாவு தே. அளவு
  5. (ஆ) கலவை :-
  6. மைதா மாவு 1 1/2 கப்
  7. மார்ஜரின் 2 மே. கரண்டி
  8. உப்பு தே. அளவு
  9. தண்ணீர் தே. அளவு

Instructions

  1. கலவை (அ) பெ. வெங்காயத்தை தண்ணீர் சேர்க்காமல் மைய அரைக்கவும்.
  2. வெங்காயம் விழுதில் மாவு, காய்ந்த இறால் பொடி சேர்க்கவும்
  3. மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். கலவை கையில் ஒட்டாமல் வட்டமாக வந்ததும் ஒரே அளவில் 3 பாகமாக பிரிக்கவும்.
  4. கலவை (ஆ) மாவில் உப்பு, மார்ஜரின் சேர்க்கவும்
  5. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கையில் ஒட்டாமல் வரும் வறை பிசைந்து 3 பாகமாக பிரித்துக் கொள்ளவும்
  6. கலவை (அ) , கலவை (ஆ) தனி தனியாக தேய்த்து பிறகு கலவை (அ) கலவை (ஆ) மீது வைத்து உருட்டிக் கொள்ளவும். இதே போல் அனைத்தையும் செய்யவும்
  7. பிறகு குளிர் சாதனப்பெட்டி சில்லரில் 3 மணி நேரம் வைக்கவும்.
  8. பிறகு வெளியே எடுத்து மெல்லியதாக வெட்டி வறுத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE