Home / Recipes / Veggie Pops

Photo of Veggie Pops by Sowmya Sundar at BetterButter
323
3
0.0(0)
0

Veggie Pops

Apr-15-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veggie Pops RECIPE

காய்கறிகள் மற்றும் ரவை சேர்த்து செய்யும் கிரிஸ்பியான சுவையான தின்பண்டம்.காய்கறிகள் சேர்த்து இருப்பதால் ஆரோக்கியமானது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. ரவை -1 கப்
  2. உருளைக்கிழங்கு-1
  3. பீன்ஸ்-1/4 கப்
  4. காரட்-1/4 கப்
  5. பச்சை பட்டாணி-1/4 கப்
  6. கீரை - 1/4 கப்
  7. ஸ்வீட் கார்ன்-1/4 கப்
  8. பச்சை மிளகாய்- 2
  9. மிளகு தூள்-1 டீ ஸ்பூன்
  10. கரம் மசாலா தூள்-1/2 டீ ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் பொரிக்க
  13. மைதா மாவு-3 டேபிள் ஸ்பூன்
  14. பிரட் கிரம்ஸ் -1/2 கப்

Instructions

  1. கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்கறிகள் அனைத்தும் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடம் வரை நன்கு வதக்கவும். உப்பு ,மஞ்சள் தூள்,மிளகு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கொள்ளவும்
  2. பின்னர் அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் ரவை சேர்த்து நன்கு கெட்டியாக ஆகும் வரை கிளறவும்.அடுப்பை அணைத்து விடவும்
  3. ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். தேவைபட்டால் சிறிது மைதா மாவை கலந்து உருட்டி கொள்ளலாம்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளை முதலில் மைதா மாவில் பிரட்டி பின்னர் பிரட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE