Home / Recipes / Masala dhaal vada

Photo of Masala dhaal vada by Bena Aafra at BetterButter
419
5
0.0(0)
0

Masala dhaal vada

Apr-15-2018
Bena Aafra
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலைப் பருப்பு
  2. சின்ன வெங்காயம்
  3. பச்சை மிளகாய்
  4. வரமிளகாய்
  5. சீரகம்
  6. சோம்பு
  7. இஞ்சி
  8. கறிவேப்பிலை
  9. உப்பு
  10. எண்ணெய் (பொரிக்க)
  11. கொத்தமல்லித்தழை
  12. பட்டை-1

Instructions

  1. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. கடலை பருப்பை ஊறவைத்துக் கொள்ளவும்.
  3. கடலை பருப்பை கொரகொரவென்று மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  4. அதனுடன் பட்டை, இஞ்சி, சோம்பு,சீரகம் ,வரமிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  5. அரைத்த கவலையுடன் நறுக்கி வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.
  6. பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  7. சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE