Home / Recipes / Susiyam

Photo of Susiyam by Bena Aafra at BetterButter
247
5
0.0(0)
0

Susiyam

Apr-15-2018
Bena Aafra
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks

Ingredients Serving: 3

  1. பாசிப்பருப்பு (வேகவைத்தது)
  2. தேங்காய் துருவல்
  3. ஏலக்காய் தூள்
  4. வெல்லம்
  5. கடலை மாவு கரைசல்:
  6. கடலை மாவு
  7. உப்பு
  8. தண்ணீர்
  9. பொரித்து எடுக்க :
  10. எண்ணெய்

Instructions

  1. வேகவைத்த பாசிப்பருப்புடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
  2. அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைத்து கொள்ளவும்.
  3. பிறகு கடலை மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  4. பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டையை கடலைமாவின் கரைசலில் விட்டு எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  5. சூடான சுசியம் ரெடி. .......

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE