Home / Recipes / Vegetable Puff ( Veg Puff )

Photo of Vegetable Puff ( Veg Puff ) by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
591
8
0.0(0)
0

Vegetable Puff ( Veg Puff )

Apr-15-2018
Wajithajasmine Raja mohamed sait
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பேஸ்ட்ரி சீட் - 7-10
  2. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  3. கேரட் -1 பொடியாக நறுக்கியது
  4. உருளைக்கிழங்கு -1 பொடியாக நறுக்கியது
  5. பட்டாணி -3 தேக்கரண்டி
  6. கார்ன் -3 தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
  10. கரம்மசாலா -1 தேக்கரண்டி
  11. உப்பு -தேவையான அளவு
  12. முட்டை -1 ( விரும்பினால்)
  13. எள்- சிறிதளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம்மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும் .
  4. இப்பொழுது இதனுடன் பட்டாணி,கார்ன்,நறுக்கிய கேரட்,உருளைக்கிழங்கு உப்பற சேர்த்து நன்கு வதக்கவும் .
  5. காய் நன்கு வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற வி டவும்.இப்பொழுது பப்ஸ் காய்கறிகள் உள் அடக்கம் தயார்.
  6. பேஸ்ட்ரி சீட்களை வைத்து அதன் நடுவில் காய்கறிகளை வைத்துக்கொள்ளவும் .
  7. பேஸ்ட்ரி சீட்டை மடித்து ஒரு கரண்டியால் நன்கு அழுத்தி விடவும்.
  8. இப்பொழுது ஒரு முட்டையை நன்கு அடித்து வைத்து இதன் மேல் ஒரு பிரஷால் தடவவும் .
  9. விரும்பினால் அதன் மேல் எள்ளை லேசாக தூவி விடவும் .இப்பொழுது பப்ஸ் பேக் செய்ய தயார்.
  10. ஒரு பேக்கிங் ட்ரேயில் பப்ஸ்களை வைத்து 400 F ப்ரீகீட் செய்த ஓவனில் 20 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும் .
  11. இப்பொழுது சுவையான மொரு மொருப்பான வெஜ் பப்ஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE