Home / Recipes / Sessame balls

Photo of Sessame balls by Nur Aishah Vimala at BetterButter
718
5
0.0(0)
0

Sessame balls

Apr-16-2018
Nur Aishah Vimala
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sessame balls RECIPE

சுவையான பால்ஸ்

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. பசையுள்ள அரிசி மாவு (glutinous rice flour) 1 1/2 கப்
  2. கெட்டியான தேங்காய் பால் 1 கப்
  3. எள் 1/2 கப்
  4. சக்கரை 1/2 கப்
  5. உப்பு சிட்டிகை

Instructions

  1. தீங்காய் பாலை சக்கரை, உப்பு சேர்த்து அடுப்பில் சக்கரை கரையும் வரை கிளறி ஆறவைக்கவும்
  2. நன்றாக ஆறியவுடன் பசையுள்ள அரசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்
  3. மாவு கையில் ஒட்டாமல் உருண்டு வரும் வறை பிசையவும்
  4. ஒரு தட்டில் எள்ளை போடவும்
  5. பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி எள்ளில் போடவும்
  6. எள் உருண்டைகளின் மேல் பரவலாக ஒட்டும் வறை நன்றாக உருட்டவும்
  7. மிதமான சூட்டில் வறுக்கவும்
  8. பால்ஸ் வெந்தவுடன் எண்ணெயில் மேல் மிதக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE