Home / Recipes / Sweet corn pudding

Photo of Sweet corn pudding by Saivardhini Badrinarayanan at BetterButter
205
4
0.0(0)
0

Sweet corn pudding

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet corn pudding RECIPE

சுவையான ஸ்வீட் கார்ன் புட்டிங்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஸ்வீட் கார்ன் 1 கப்
  2. பால் 1/2 கப்
  3. சக்கரை 1/2 கப்
  4. பால்கோவா 1/2 கப்
  5. ஏலக்காய் தூள் 1 மேஜைக்கரண்டி
  6. முந்திரி பருப்பு
  7. துருவிய பாதாம் 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஸ்வீட் கார்னை 4 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. பின் 1 கப் அளவிற்கு ஸ்வீட் கார்னை எடுத்து மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து நன்கு காய்ந்த பின் அரைத்த கார்ன் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் அதில் பால்கோவா, பால் சேர்த்து நன்கு கலந்து வேக விடவும்.
  5. பின் ,சக்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. சக்கரை கரைந்து அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் போது தீயை அணைக்கவும்.
  7. ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பு வறுத்து அதில் துருவிய பாதாம் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE