Home / Recipes / Bajira ladoo

Photo of Bajira ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
427
3
0.0(0)
0

Bajira ladoo

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bajira ladoo RECIPE

ஆரோக்கியமான சுவையான கம்பு லட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. உடைத்த கம்பு 1/2 கப்
  2. சக்கரை 1 கப்
  3. நெய் 5 மேஜைக்கரண்டி
  4. ஏலக்காய் 2

Instructions

  1. முதலில் உடைத்த கம்பை ஒரு மிக்ஸ்யில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.
  2. பின் சக்கரை மிக்ஸியில் போட்டு அதையும் நன்கு பொடித்து கொள்ளவும்.
  3. ஒரு மிக்ஸியில் முந்திரி , பாதாம் இரண்டும் சேர்த்து 1/4 கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும் அதை நன்கு பொடி செய்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் நெய் 1 மேஜைக்கரண்டி சேர்த்து அரைத்து கம்பு மாவு 1 கப் அளவிற்க்கு எடுத்து கடாயில் சேர்த்து நன்கு வறுக்கவும். ( நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்)
  5. பின் வறுத்த கம்பு மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் கொட்டி பொடித்த சக்கரை, ஏலக்காய் தூள் 1 மேஜைக்கரண்டி, காய்ச்சின 4 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. பின் கை பொறுக்கும் சூடு இருக்கும் போது சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE