Home / Recipes / Cucumber Chat

Photo of Cucumber Chat by Saivardhini Badrinarayanan at BetterButter
217
3
0.0(0)
0

Cucumber Chat

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cucumber Chat RECIPE

ஆரோக்கியமான வெள்ளரி சாட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. நறுக்கிய வெள்ளரி 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1
  3. நறுக்கிய தக்காளி 1/2 கப்
  4. கேரட் துருவல் 1/4 கப்
  5. பச்சைமிளகாய் 1
  6. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  7. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  8. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  9. எலுமிச்சைச்சாறு 1 மேஜைக்கரண்டி
  10. கொத்துமல்லி இலை
  11. உப்பு

Instructions

  1. முதலில் வெள்ளரி, வெங்காயம், தக்காளி ,கொத்துமல்லி அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி , கேரட் துருவல் வெள்ளரிக்காய், கொத்துமல்லி இலை, சாட் மசாலா, ஜீரக தூள், நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE