Home / Recipes / Brinjal bhaji

Photo of Brinjal bhaji by Saivardhini Badrinarayanan at BetterButter
284
2
0.0(0)
0

Brinjal bhaji

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. சிறிய கத்திரிக்காய் 250 கிராம்
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1/2 கப்
  4. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு
  6. எண்ணெய்

Instructions

  1. முதலில் கடலை மாவு, அரிசி மாவு ,மிளகாய்த்தூள் ,உப்பு சேர்த்து சிறதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய விடவும்.
  3. பின் சிறிய கத்திரிக்காய் எடுத்து மாவில் முக்கி எண்ணெய்யில் மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE