Home / Recipes / Cow peas vadai

Photo of Cow peas vadai by Rabia Hamnah at BetterButter
416
4
0.0(0)
0

Cow peas vadai

Apr-16-2018
Rabia Hamnah
200 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. தட்டைப்பயிறு-1கப் (3மணி நேரம் ஊற வைக்கவும்)
  2. வெங்காயம் -1 நறுக்கியது
  3. பூண்டு-4பல்
  4. இஞ்சி-1 இன்ச்
  5. சீரகம்-1 ஸ்பூன்
  6. சோம்பு-1 ஸ்பூன்
  7. வத்தல் -2
  8. பச்சை மிளகாய்-1
  9. கறிவேப்பிலை இலை-1 கொத்து
  10. கொத்தமல்லி இலை
  11. பொட்டு கடலை-1 டேபிள் ஸ்பூன்
  12. உப்பு- ருசிக்கேற்ப
  13. எண்ணெய்- பொறிக்க

Instructions

  1. வெங்காயம், ப.மிளகாய், பொட்டு கடலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக வடை மாவை போன்று அரைக்கவும்
  2. பின்பு அரைத்த மாவுடன் வெங்காயம், ப.மிளகாய், பொட்டு கடலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி,உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  3. பின்பு வடைக்கு தட்டுவது போன்று அனைத்து மாவையும் தட்டி வைக்கவும்.
  4. பின்பு எண்ணெயை சூடு செய்து பொறித்து எடுக்கவும்.
  5. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE