Home / Recipes / rava veg pancake

Photo of rava veg pancake by Bhavani Murugan at BetterButter
97
2
0.0(0)
0

rava veg pancake

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
11 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 2

  1. ரவை - 1கப்
  2. தயிர் - 11/2கப்
  3. வெங்காயம் - 1
  4. துருவிய கேரட் - 1/2கப்
  5. மிளகாய் - 2
  6. துருவிய பீட்ரூட் - 1/2கப்
  7. மைதா மாவு, - 2மேஜை கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய்

Instructions

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தண்ணீர் சேர்த்து தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  3. பிறகு தோசை கல்லில் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்
  4. (காய்கறிகளை மேலே தூவியும் தோசை ஊற்றலாம்)

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE