Home / Recipes / spicy topiaco fry

Photo of spicy topiaco fry by Bhavani Murugan at BetterButter
212
2
0.0(0)
0

spicy topiaco fry

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. மரவள்ளிக் கிழங்கு - 4
  2. உப்பு
  3. மிளகாய் வத்தல் பொடி
  4. கறிவேப்பிலை
  5. எண்ணெய்

Instructions

  1. மரவள்ளிக்கிழங்கை தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. பிறகு அதை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு அதை வெயிலில் காய வைக்கவும்
  4. வத்தல் பதம் வரும் வரை காய வைத்து எடுத்துக்கொள்ளவும்
  5. பிறகு தேவைப்படும் போது வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வத்தலை பொரித்து எடுக்கவும்
  6. அதனுடன் உப்பு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கிளறி பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE