Home / Recipes / veg paneer balls

Photo of veg paneer balls by Bhavani Murugan at BetterButter
187
3
0.0(0)
0

veg paneer balls

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
11 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT veg paneer balls RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Tamil Nadu

Ingredients Serving: 3

  1. வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
  2. பன்னீர் துருவல் - 1/2கப்
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. கரம் மசாலா பொடி - 1தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி
  6. பெருங்காயப் பொடி
  7. கடலை மாவு - 1கப்
  8. கார்ன் ப்ளார் மாவு - 2 ஸ்பூன்
  9. உப்பு

Instructions

  1. வேக வைத்த உருளைக்கிழங்கு, பன்னீர், மிளகாய் வத்தல் பொடி உப்பு கரம் மசாலா பொடி சேர்த்து பிசைந்து உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கார்ன் ப்ளார் மாவு, உப்பு, மிளகாய் வத்தல் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு உருண்டைகளை இதில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE