Home / Recipes / potato fries

Photo of potato fries by Bhavani Murugan at BetterButter
254
4
0.0(0)
0

potato fries

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. உருளைக்கிழங்கு - 5
  2. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  3. உப்பு
  4. மஞ்சள் பொடி
  5. கறிவேப்பிலை

Instructions

  1. வானலியில் எண்ணெய் ஊற்றவும்
  2. எண்ணெய் சூடாணதும் அதில் சிறிது மஞ்சள் பொடி, கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்
  3. பிறகு உருளைக்கிழங்கை மெல்லிய
  4. துண்டுகளாக சீவி எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  5. பிறகு சூடாக இருக்கும் போதே அதனுடன் உப்பு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கிளறி வைக்கவும்
  6. பிறகு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE