Home / Recipes / Potato pakoda

Photo of Potato pakoda by Saivardhini Badrinarayanan at BetterButter
248
3
0.0(0)
0

Potato pakoda

Apr-17-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கிழங்கு 250 கிராம்
  2. வெங்காயம் 2
  3. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  4. பச்சைமிளகாய் 2
  5. இஞ்சி விழுது 1/2 மேஜைக்கரண்டி
  6. ஓமம் 1/2 மேஜைக்கரண்டி
  7. கடலை மாவு 1/2 கப்
  8. கார்ன் பிளார் 2 மேஜைக்கரண்டி
  9. கொத்துமல்லி இலை
  10. உப்பு
  11. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் உருளை கிழங்கை நன்கு சுத்தம் செய்து 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
  2. பின் சூடு ஆறிய பின் தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கார்ன் பிளார் மாவு, நறுக்கிய வெங்காயம் ,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் , இஞ்சி விழுது, ஜீரகம், ஓமம் , எலுமிச்சை சாறு , கொத்துமல்லி இலை அனைத்து சேர்த்து கொள்ளவும்.
  4. பின் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை அதில் சேர்க்கவும் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. பின் நன்கு பிசைந்து கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து கிழங்கு கலவையை உதிரி யாக சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE