Home / Recipes / Sweet Samosa/ Madakku poori

Photo of Sweet Samosa/ Madakku poori by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
2767
7
0.0(0)
0

Sweet Samosa/ Madakku poori

Apr-17-2018
Wajithajasmine Raja mohamed sait
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Samosa/ Madakku poori RECIPE

மடக்கு பூரி/ இனிப்பு சமோசா

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. மைதா -1 கப்
  2. ரவை -2 தேக்கரண்டி
  3. சர்க்கரை -6 தேக்கரண்டி
  4. தேங்காய் - 1/4 கப்
  5. பொரிகடலை -4 தேக்கரண்டி
  6. பாதாம் -10
  7. முந்திரி -10
  8. பிஸ்தா -10
  9. வெண்ணெய் -3 தேக்கரண்டி
  10. உப்பு -தேவையான அளவு
  11. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. ஒரு பாத்திரத்தில் மைதா,ரவை,உருக்கிய வெண்ணெய் ,உப்பு சேர்த்து பூரி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  3. இப்போது மாவு தயார்.
  4. ஒரு கடாயில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவற.
  5. மிக்சியில் பொரிகடலை,பாதாம் ,முந்திரி ,பிஸ்தா சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  6. இப்பொழுது வதக்கிய தேங்காய்,சீனி,எள் ,அரைத்த பாதாம் ,முந்திரி பொடி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் .
  7. உள்ளடக்கத்திற்கு தேவையான பூரணம் தயார்.
  8. பிசைந்து வைத்த மைதாமாவினை சிறி சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போல் வட்டமாக தேய்த்துக்கொள்ளவும்.பின்பு அதன் நடுவில் சிறிதளவு பூரணம் வைக்கவும் .
  9. இதனை மடித்துக்கொள்ளவும்.ஒரு கரண்டியால் ஓரத்தை இலேசாக அழுத்தி விடவும்.
  10. அனைத்து மாவையும் இது போல் செய்து கொள்ளவும்.
  11. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மடக்கி வைத்துள்ள பூரியை போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து பொரித்து எடுத்துக்கவும்.
  12. இப்பொழுது சுவையான மொரு மொருப்பான மடக்கு பூரி/ இனிப்பு சமோசா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE