Home / Recipes / curry leaves thattai

Photo of curry leaves thattai by Selvi Sasikumar at BetterButter
540
5
0.0(0)
0

curry leaves thattai

Apr-17-2018
Selvi Sasikumar
210 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT curry leaves thattai RECIPE

கருவப்பிலை பூண்டு சேர்த்த மணமான தட்டை

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. இட்லி அரிசி 1/2கிலோ
  2. பொரிகடலை 200 கிராம்
  3. காயப்பொடி 1ஸ்பூன்
  4. எள் வறுத்தது 2ஸ்பூன்
  5. வெண்ணை1ஸ்பூன்
  6. உப்பு
  7. பொரிக்க எண்ணெய்
  8. அரைக்க கருவப்பிலை ஒரு கைப்பிடி
  9. வத்தல் 10
  10. பூண்டு 10பல்

Instructions

  1. அரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து கட்டியாக வெண்ணை போல் அரைக்கவும்.பொரிகடலையை மிக்சியில் திரிக்கவும்.
  2. அரைக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
  3. அரைத்தமாவுடன்,பொரிகடலைமாவு காயப்பொடி,உப்பு,வெண்ணை,எள்,அரைத்த விழுது சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
  5. எண்ணை காய்ந்த பின் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE