Home / Recipes / Sweet nellikkay

Photo of Sweet nellikkay by கமலாஸ் tech at BetterButter
336
4
0.0(0)
0

Sweet nellikkay

Apr-18-2018
கமலாஸ் tech
10 minutes
Prep Time
75 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet nellikkay RECIPE

விடமின் - c

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. நெல்லிக்காய் 10
  2. சக்கரை 1-1/4 டம்ளர்
  3. தண்ணீர் 1-1/2 டம்ள்ர்
  4. சிட்டிகை ஏலப்பொடி
  5. குங்குமப்பூ சிரிது

Instructions

  1. நெல்லியை ஊசியால் குத்தி நிறைய இடங்களில் ஓட்டை போடவும்
  2. மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  3. சாப்டாக ஆனதும் தண்ணீரை வடிகட்டவும்
  4. சக்கரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  5. சக்கரை கரைந்ததும் நெல்லிக்காயை போட்டு சிம்மில் 1/2 மணி நேரம் வைக்கவும்
  6. இறக்கி 2 நாள் அப்பிடியே மூடி வைக்கவும்
  7. நெல்லியை தனியாக வைத்து விட்டு
  8. சக்கரையை குங்கும்ப்பூ,ஏலம் சேர்த்து 2 கம்பி பதம் கொதிக்க விடவும்
  9. நெல்லியை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE