Home / Recipes / Sweet balls

Photo of Sweet balls by Nur Aishah Vimala at BetterButter
430
5
0.0(0)
0

Sweet balls

Apr-18-2018
Nur Aishah Vimala
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet balls RECIPE

மலாய் பாரம்பரிய சுலபமான ரெசிபி

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Snacks

Ingredients Serving: 3

  1. பசையுள்ள அரிசி மாவு (glutinous rice flour) 1 கப்
  2. மைதா மாவு 1 மே. கரண்டி
  3. உங்களுக்கு விருப்பமான வர்ணம் தே. அளவு
  4. துறுவிய தேங்காய் 1/2 கப்
  5. பனை வெல்லம் / ஜாக்கெரி தே. அளவு
  6. உப்பு சிட்டிகை

Instructions

  1. வெல்லத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. துறுவிய தேங்காயை ஒரு தட்டில் போட்டு உப்பு சேர்த்து கிளறவும்
  3. இரு மாவு வகைகளையும் ஒன்றாக சேர்த்து வர்ணம் கலந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்
  4. கொஞ்சம் மாவை எடுத்து அதன் நடுவில் வெல்லம் வைத்து உருட்டிக் கொள்ளவும்
  5. இதே போல் அனைத்தையும் செய்து முடிக்கவும்
  6. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உருண்டைகளை போட்டு வேக வைக்கவும்
  7. உருண்டைகள் வெந்தவுடன் தண்ணீருக்கு மேலே மிதக்கும்
  8. உடனே அவற்றை எடுத்து தேங்காய் துறுவலில் போட்டு உருட்டிக்கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE