Home / Recipes / Coconut boli

Photo of Coconut boli by jeyaveni chinniah at BetterButter
839
6
0.0(0)
0

Coconut boli

Apr-18-2018
jeyaveni chinniah
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. மைதா மாவு- 1/4 கி
  2. வெல்லம்- 200கி
  3. தேங்காய் - 1
  4. ஏலக்காய் -4
  5. நெய் தேவையான அளவு

Instructions

  1. துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காயை வணாலியில் போட்டு நன்றாக மணம் வரும் வரை வறுத்து கொள்ளவும்
  2. அடுப்பை அணைக்கும முன் வெல்லம் சேர்த்து சற்று கிளறவும்
  3. ஆறியதும் மிக்ஸியில் போட்டு சற்று சுற்றி கொள்ளவும்
  4. மைதா மாவை சிறிது உப்பு கலந்து சப்பாத்தி மாவை விட சற்று லூசாக பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  5. மைதா மாவை சிறிதளவு எடுத்து தேங்காய் கலவையை பூரண கொழுக்கட்டை போல வைக்கவும்
  6. வாழை இலை அல்லது பாலிதீன் கவரில் நெய் தடவி மாவை விரல்களால் பூரி போன்று தட்டவும்
  7. தோசை கல்லில் சிறிது நெய் ஊற்றி இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE