Home / Recipes / Beetroot burfi

Photo of Beetroot burfi by Rabia Hamnah at BetterButter
71
5
0.0(0)
0

Beetroot burfi

Apr-18-2018
Rabia Hamnah
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot burfi RECIPE

ஆரோக்கியமான ஸ்வீட்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. துருவிய பீட்ருட்-1 கப்
  2. துருவிய தேங்காய்-1 கப்
  3. சீனி-1 1/2 கப்
  4. நெய்-4 டேபிள் ஸ்பூன்
  5. பாதாம், முந்திரி, கிஸ்மிஸ்- 1 கைப்பிடி
  6. ஏலக்காய் பொடி-1/4 ஸ்பூன்

Instructions

  1. பாத்திரத்தில் நெய் ஊற்றி காய வைத்து முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் ஆகியவற்றை பொன்னிறமாக வருக்கவும்.
  2. பின்பு பீட்ருட், தேங்காய் சேர்த்து வதக்கவும். 2 பின்ச் உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. பச்சை வாசனை அடங்கியதும் சீனியை சேர்த்து ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  4. சீனி சேர்த்ததும் தண்ணீர் விட்டு வரும் கிளறி கொண்டே இருக்கவும்
  5. பின்பு நன்றாக சேர்ந்து வந்ததும் மேலும் நெய் சேர்த்து இறக்கி நெய் தடவிய தட்டிற்கு மாற்றி ஆறியதும் பீஸ் போடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE