Home / Recipes / Dry maldive fish vadai

Photo of Dry maldive fish vadai by Hameed Nooh at BetterButter
773
4
0.0(0)
0

Dry maldive fish vadai

Apr-18-2018
Hameed Nooh
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. சாதம் - 2 கப்
  2. மாசித்தூள் - 1/2 கப்
  3. முட்டை - 1
  4. வெங்காயம் - 1/4 கப்
  5. தேங்காய் துருவல்  - 1/2 கப்
  6. கீரைப்பொடி - 2 தேக்கரண்டி
  7. உப்பு - சுவைக்கேற்ப

Instructions

  1. ஆறிய சாதத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதோடு முட்டையை அடித்து ஊற்றவும்.
  2. மாசித்தூள் கீரைப்பொடி உப்பு தேங்காய் துருவல் நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் போட்டு நன்கு கலந்து வடை மாவு பதத்தில் குழைத்து வைக்கவும்.
  3. மாவை வடைப் போல தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE