Home / Recipes / Jackfruit seed pepper fry

Photo of Jackfruit seed pepper fry by Gayathri Sayeeram at BetterButter
575
2
0.0(0)
0

Jackfruit seed pepper fry

Apr-19-2018
Gayathri Sayeeram
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Shallow fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. பலாக்கொட்டை 1 கப்
  2. பெருங்காயம் 1 டீஸ்பூன்
  3. கடுகு 1 டீஸ்பூன்
  4. மிளகு சீரக தூள் 1 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு

Instructions

  1. தோள் நீக்கிய பலாக்கொட்டையை பாதியாக வெட்டி கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு தாளித்து
  3. அது பொரிந்து ம் பெருங்காயம் சேர்த்து பலாக்கொட்டை சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து சிம்மில் வைக்கவும்.
  4. கொட்டை வெந்ததும், உப்பு சேர்த்து விட்டு விட்டு மொறு மொறுப்பு ஆகும் வரை கலக்கவும்.
  5. மிளகு சீரக தூள் சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE