Home / Recipes / Sweet puri

Photo of Sweet puri by neela karthik at BetterButter
524
2
0.0(0)
0

Sweet puri

Apr-20-2018
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Fusion
  • Frying
  • Snacks
  • Low Calorie

Ingredients Serving: 2

  1. மைதா 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 1 1/2 கப்
  4. ஏலக்காய் 2
  5. உப்பு பின்ச்
  6. எண்ணெய் பொரிக்க

Instructions

  1. மைதா 1 பின்ச் உப்பு நெய் சேர்த்து கலந்து தண்ணீர் தெளித்து மிருதுவாக பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்
  2. தண்ணீர் கொதிக்க வைத்து சர்க்கரை ஏலக்காய் சேர்த்து 5 முதல் 7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
  3. பிறகு எண்ணெய் காய வைத்து மைதாவை சிறு சிறு பூரியாக விரும்பிய வடிவில் தேய்த்து பொரித்து எடுக்கவும்
  4. அதனை சர்க்கரை பாகில் 5 நிமிடம் ஊற வைத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE