Home / Recipes / Ragi pakoda

Photo of Ragi pakoda by Saivardhini Badrinarayanan at BetterButter
234
2
0.0(0)
0

Ragi pakoda

Apr-20-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. ராகி மாவு 1 கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. வெங்காயம் 1
  4. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  5. பெருங்கயத்தூள் 1/2 மேஜைகரண்டி
  6. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  7. கருவேப்பிலை
  8. உப்பு
  9. எண்ணெய்

Instructions

  1. முதலில் ஓரு பாத்திரத்தில் ராகி மாவு , அரிசி மாவு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், ஜீரகம் , மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கருவேப்பிலை , உப்பு சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் தெளித்து தெளித்து பிசைந்து கொள்ளவும்.
  2. பின் ஓரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் உதிரி உதிரி யாக எடுத்து போட்டு நன்கு மொறு மொருவென்று பொறித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE