Home / Recipes / Crispy dal fritters

Photo of Crispy dal fritters by Nur Aishah Vimala at BetterButter
271
4
0.0(0)
0

Crispy dal fritters

Apr-21-2018
Nur Aishah Vimala
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Frying
  • Snacks

Ingredients Serving: 5

  1. அரிசி மாவு 1 1/2 கப்
  2. தேங்காய் பால் 1 கப்
  3. முட்டை 1
  4. உப்பு சுவைக்கு
  5. துவரம் பருப்பு / கடலை பருப்பு 1 கப்
  6. அரைக்க :-
  7. சோம்பு 1 தே. கரண்டி
  8. மல்லி 1 தே. கரண்டி
  9. மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி
  10. பூண்டு 3 பற்கள்
  11. நெத்திலி கருவாடு 1 கைப்பிடி
  12. சீரகம் 1 தே. கரண்டி

Instructions

  1. பருப்பை கழுவி 4 மணிநேரங்களுக்கு ஊற வைக்கவும்
  2. அரைக்கக் கொடுத்த பொருட்களை சுத்தம் செய்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. மாவில் ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அரைத்த விழுதை சேர்த்து கிளறி உப்பு, முட்டை, தேங்காய் பால் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். தோசை மாவை விட கொஞ்சம் தளர்ந்து இருக்க வேண்டும் தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  4. பருப்பை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
  5. ஒரு கடாயில் தேவையான எண்ணெய் விட்டு சூடாக்கிக் கொள்ளவும்
  6. ஒரு குழியான கரண்டியில் மாவை எடுத்து கடாயில் எண்ணெய்க்கு மேலே ஊற்றவும்
  7. எண்ணெயை எடுத்து அதன்மேல் ஊற்றவும். சிறிது நேரத்தில் கழண்று எண்ணெயில் இறங்கும்
  8. இரு பக்கமும் வெந்து முறு முறுப்பாக வந்ததும் எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE