Home / Recipes / Sporuted green gram balls

Photo of Sporuted green gram balls by saranya sathish at BetterButter
303
2
0.0(0)
0

Sporuted green gram balls

Apr-21-2018
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. முளைகட்டிய பச்சை பயறு - 1 கப்
  2. கேரட் - 1 கப்
  3. இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
  4. கான்பிளார் - 1 டீஸ்பூன்
  5. உருளைக்கிழங்கு - 1 கப்
  6. கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  7. சிரகம் தூள் - 1 டீஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  9. உப்பு - தேவையான அளவு
  10. பிரேட் கிரம்ஸ் - 1/2 கப்

Instructions

  1. மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பச்சை பயறை மட்டும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  3. பின் துருவிய கேரட், அரைத்த பச்சை பயறு,இஞ்சி பூண்டு விழுது, உப்பு,கான்பிளார், கரம் மசாலா, மிளகாய் தூள், சீரகம் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். 
  4. பின் விரும்பிய வடிவில் உருட்டி பிரேட் கிரம்ஸில் பிரட்டி சூடான எண்ணேயில் பொரித்து எடுத்து பின்னர் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE