Home / Recipes / Paruppu vadai/ Masal vadai

Photo of Paruppu vadai/ Masal vadai by Rabia Hamnah at BetterButter
406
3
0.0(0)
0

Paruppu vadai/ Masal vadai

Apr-21-2018
Rabia Hamnah
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paruppu vadai/ Masal vadai RECIPE

ருசியான நமது பாரம்பரிய தின்பண்டம். சூடான டீ யுடன் சாப்பிட ஆஹாஹா பிரமாதமாக இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Frying
  • Snacks

Ingredients Serving: 6

  1. பட்டானி பருப்பு -2கப்
  2. சின்ன வெங்காயம்-10
  3. பல்லாரி-2
  4. பச்சை மிளகாய் -3
  5. இஞ்சி-1 சின்ன துன்டு
  6. வற்றல்-1
  7. கருவேப்பிலை இலை- 1 கைப்பிடி
  8. மல்லி இலை- தேவைக்கு
  9. சீரகம், சோம்பு-1 ஸ்பூன்
  10. பெருங்காயதூள்- 2சிட்டிகை
  11. உப்பு- தேவைக்கு
  12. எண்ணெய்- பொறிப்பதற்கு

Instructions

  1. பருப்பை 3-4 மணி நேரம் ஊற வைத்து பின்பு பருப்புடன் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  2. வெங்காயம்,ப .மிளகாய், கருவேப்பிலை இலை, மல்லி இலை இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. இஞ்சியை சீவிக் கொள்ளவும். இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து, சீரகம், சோம்பு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும
  4. பின்பு ஒவ்வொரு உருன்டையாக எடுத்து வடை தட்டி வைத்து கொள்ளவும். பின்பு எண்ணெயை காய வைத்து வடையை பொறித்து எடுக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE