Home / Recipes / Potato Sev Bhujia

Photo of Potato Sev Bhujia by Saivardhini Badrinarayanan at BetterButter
380
2
0.0(0)
0

Potato Sev Bhujia

Apr-21-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Gujarat
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. உருளைக்கிழங்கு 3
  2. கடலை மாவு 1 கப்
  3. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  5. சாட் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  6. பெருங்காயத்தூள் 1/2 மேஜைகரண்டி
  7. உப்பு
  8. எண்ணெய்

Instructions

  1. முதலில் உருளைக்கிழங்கை 3 விசில் விட்டு வேகவைத்து தோல் நீக்கி கொள்ளவும்.
  2. பின் நன்கு மசித்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
  3. பின் அதில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காய்தூள், மஞ்சள் தூள், சாட் மசாலா , உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்., 1 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் முறுக்கு அச்சில் ஓம பொடி தட்டு இட்டு பிசைந்த கலவையை அதில் சேர்த்து நேரடியாக எண்ணெய்யில் பிழியவும்.
  5. பின் திருப்பி போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE