Home / Recipes / Ajwain potato Bullets

Photo of Ajwain potato Bullets by Saivardhini Badrinarayanan at BetterButter
351
2
0.0(0)
0

Ajwain potato Bullets

Apr-21-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. உருளைகிளஙங்கு 2
  2. ஓமவல்லி இலை 1/2 கப்
  3. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  4. பச்சைமிளகாய் 2
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  10. மைதா 1 மேஜைக்கரண்டி
  11. பிரட் தூள் 1/2 கப்
  12. கொத்துமல்லி இலை
  13. கார்ன் பிளார் மாவு 2 மேஜைக்கரண்டி
  14. எண்ணெய்

Instructions

  1. முதலில் உருளைக்கிழங்கை 3 விசில் விட்டு வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
  2. பின் ஓமவல்லி இலைகளை நன்கு அலசி பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் பொடியாக நறுக்கிய ஓமவல்லி இலைகள், மிளகாய்த்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் அதில் மசித்த உருளைக்கிழங்கு, மைதா , பிரட் தூள் ,கொத்துமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. பின் ஒரு கிண்ணத்தில் கார்ன் பிளார் மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  7. பின் கலந்த கலவையை புல்லெட்ஸ் போல பிடித்து வைக்கவும்.
  8. பின் கார்ன் பிளார் நீரில் முக்கி பிரட் தூளில் பிரட்டி 10 நிமிடம் வைக்கவும்.
  9. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவொன்றாக போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE