Home / Recipes / Cashew pakoda

Photo of Cashew pakoda by Saivardhini Badrinarayanan at BetterButter
20
2
0.0(0)
0

Cashew pakoda

Apr-21-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. முந்திரி 100 கிராம்
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. வெங்காயம் 1
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. ஜீரகம் 1/2 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி விழுது 1 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் முந்திரி, நீளவாக்கில் நறுக்கிய வெங்கயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி விழுது, உப்பு, கருவேப்பிலை, ஜீரகம் அனைத்தும் சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு உதிரி யாக கலந்து வைக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து கொஞ்சம் கொஞ்மாக போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close