Home / Recipes / Chicken potato cutlet

Photo of Chicken potato cutlet by Mughal Kitchen at BetterButter
253
3
0.0(0)
0

Chicken potato cutlet

Apr-21-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Shallow fry
  • Snacks
  • Gluten Free

Ingredients Serving: 7

  1. எலும்பில்லாத சிக்கன் கீமா 250 கிராம்
  2. உருளைக்கிழங்கு 250 கிராம்
  3. முட்டை இரண்டு
  4. பிரட் கிரம்ஸ் 100 கிராம்
  5. கார்ன் மாவு 1 மேஜைக்கரண்டி
  6. கடலைமாவு 2மேஜைக்கரண்டி
  7. வெங்காயம் 2
  8. இஞ்சிபூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  9. கரம்மசால்தூள் ஒருடீஸ்பூன்
  10. சோம்புத்தூள் சிறிது
  11. மிளகாய்தூள் தேவைக்கு
  12. மல்லி புதினா தழைசிறிது
  13. எண்ணெய் தேவைக்கு
  14. பச்சைமிளகாய் ஒன்று

Instructions

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்
  2. முட்டையின் வெள்ளைகருவை பிரித்து எடுக்கவும்
  3. ஒருவானலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பின் சிக்கனை சேர்த்து உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து பின் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் புதினாமல்லிச்செடி பச்சைமிளகாய் சேர்த்து பின் மசித்த உருளைக்கிழங்கு சிக்கன் சேர்த்து பின் கரம்மசாலா சோம்புத்தூள் கடலைமாவு கார்ன்மாவு சேர்த்து நன்கு பிசையவும் உப்பு சேர்க்கவும்
  5. பின்விரும்பிய வடிவத்தில் உருட்டிக்கொள்ளவும்
  6. பின் முட்டையின் வெள்ளைகருவில் கட்லட்களை முக்கி பின் பிரட்தூளில் உருட்டவும் பின் இருபது நிமிடம் பிரிஜ்ஜில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய்யை சூட வைத்து போட்டு பொரித்து எடுக்கவும்
  7. அல்லது தவாவில் எண்ணெய் ஊற்றி எல்லா பக்கமும் வேக வைத்தும் எடுக்கலாம்
  8. சுவையான சிக்கன் உருளை கட்லட் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE