Home / Recipes / Bread roll

Photo of Bread roll by Saivardhini Badrinarayanan at BetterButter
339
2
0.0(0)
0

Bread roll

Apr-22-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread roll RECIPE

சுவையான பிரட் ரோல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பிரட் 10
  2. தக்காளி சாஸ் 2 மேஜைக்கரண்டி
  3. ஓம பொடி / சேவ் 2 மேஜைக்கரண்டி
  4. கொத்துமல்லி இலை 1/4 கப்
  5. வேர்கடலை 2 மேஜைக்கரண்டி
  6. பச்சைமிளகாய் 1
  7. எலுமிச்சைச்சாறு 2 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி
  10. கார்ன் பிளார் மாவு 1 மேஜைக்கரண்டி
  11. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் பிரட் ஓரங்களை நறுக்கி கொள்ளவும்.
  2. பின் ஒரு மிக்ஸில் கொத்துமல்லி இலை, வேர்கடலை , பச்சைமிளகாய், உப்பு , எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பச்சை சட்னி தயார்..
  3. ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கார்ன் பிளார் மாவு ,சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் ஓரங்கள் நறுக்கிய பிரட் அனைத்தையும் பூரி கட்டையால் அலுத்தி தேய்த்து கொள்ளவும்.
  5. பின் இரண்டு பிரட் எடுத்து கொள்ளவும். முதலில் ஒன்றின் கீழ் பகுதியில் கார்ன் பிளார் பேஸ்ட் தடவி இரண்டாவது பிரட் வைத்து நன்கு அழுத்தி ஒட்ட வைக்கவும்.
  6. பின் அதன் மேல் தக்காளி சாஸ் தடவி கொள்ளவும். பின் ஓம பொடி தூவி உருட்டி (ரோல்) கொள்ளவும் .
  7. பின் அதே மாதிரி மற்ற இரண்டு பிரட் வைத்து பச்சை சட்னி தடவு ஓம பொடி தூவி அதன் மேல் முதல் உறுதியை தக்காளி சாஸ் ரோல் வைத்து சேர்த்து உருட்டி கொள்ளவும்.
  8. பின் ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி உருட்டிய ரோல் வைத்து சுற்றிலும் பொன்னிறமாக பொரித்து எடுத்து துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE