Home / Recipes / Zucchini cutlets

Photo of Zucchini cutlets by Vahitha Hasan at BetterButter
210
2
0.0(0)
0

Zucchini cutlets

Apr-22-2018
Vahitha Hasan
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Zucchini cutlets RECIPE

துருவிய ஜுசினியில் செய்யப்படும் ஆரோக்கியமான கட்லெட்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Shallow fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. 1 கப் துருவிய ஜுசினி
  2. 2 உருளைக் கிழங்கு, வேக வைத்து மசித்தது
  3. 3/4 கப் துருவிய கேரட்
  4. 1 வெங்காயம், நறுக்கியது
  5. 3 பச்சை மிளகாய்
  6. 1/4 தே கரண்டி மிளகு தூள்
  7. 5 மேஜை கரண்டி மைதா
  8. 1 முட்டை
  9. சிறிது மல்லி இலை
  10. உப்பு
  11. எண்ணெய்

Instructions

  1. துருவிய ஜுசினியில் உப்பு சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்
  2. நீர் விட்டதும், கையால் பிழிந்து, சாறை நீக்கிக்கொள்ளவும்
  3. பின் சக்கையுடன் எண்ணெய் தவிர கொடுக்கப்பட்டுள்ள பொருள் அனைத்தையும் சேர்த்து பிசையவும்
  4. 2 மேஜை கரண்டி எடுத்து கட்லெட் போல தட்டவும்
  5. தோசை கல்லில் போட்டு பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE