Home / Recipes / onion bajji

Photo of onion bajji by Bhavani Murugan at BetterButter
506
2
0.0(0)
0

onion bajji

Apr-23-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 3

  1. கடலை மாவு - 1கப்
  2. வெங்காயம் - 1
  3. உப்பு
  4. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  5. எண்ணெய்
  6. பெருங்காயப் பொடி - 1பின்ச்

Instructions

  1. கடலை மாவு, உப்பு, மிளகாய் வத்தல் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு வெங்காயத்தை அதில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE