Home / Recipes / bread bajji

Photo of bread bajji by Bhavani Murugan at BetterButter
648
2
0.0(0)
0

bread bajji

Apr-23-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 3

  1. ப்ரெட் - 5
  2. கடலை மாவு - 1கப்
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  7. அரிசி மாவு - 2மேஜை கரண்டி

Instructions

  1. ப்ரெட்டை முக்கோண வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் வத்தல் பொடி, பெருங்காயப் பொடி, தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு ப்ரெட்டை அதில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE