Home / Recipes / Wheat sweet bonda

Photo of Wheat sweet bonda by Dhibiya Anand at BetterButter
385
2
0.0(0)
0

Wheat sweet bonda

Apr-23-2018
Dhibiya Anand
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை மாவு : 2 கப்
  2. வெல்லம் : 1/2 கப் ( கரைத்தது)
  3. வாழைப்பழம் 1
  4. ஏலக்காய் தூள் சிறிது
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. கோதுமை மாவுடன் வாழைப்பழம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பின்பு வெல்லம் கரைத்தது ஏலக்காய் தூள் சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடானதும் சிறு சிறு போண்டாகளாக இட்டு பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE