Home / Recipes / CAULIFLOWER PAKODA

Photo of CAULIFLOWER PAKODA by Nisha Nisha at BetterButter
273
2
0.0(0)
0

CAULIFLOWER PAKODA

Apr-23-2018
Nisha Nisha
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Everyday
  • Frying
  • Snacks

Ingredients Serving: 2

  1. காளிபிலோவேர்-1கப்
  2. இஞ்சிபூண்டுவிழுது-1tsp
  3. மிளகாய் தூள்-1/2tsp
  4. மஞ்சள் தூள்-1/4tsp
  5. உப்பு-தேவையான அளவு
  6. தண்ணீர்-தேவையான அளவு
  7. கடலை மாவு-1/2கப்
  8. எண்ணை-பொறிக்க

Instructions

  1. காளிபிலோவேர் நன்கு சுத்தம் செய்து இரண்டு மூன்றாக நறுக்கி வெந்நீரில் கல் உப்பு சேர்த்து 10-15நிமிடம் வரை வைத்து தண்ணீரை வடிகட்டவும்
  2. இந்த காலிஃளாரில் எண்ணை தவிர்த்து மற்ற ஏற்க பொருட்களையும் சேர்த்து ஒரு 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்
  3. ஊரியதும் எண்ணை பொறித்து எடுத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE