Home / Recipes / Dhokla

Photo of Dhokla by Akshara Thambiraj at BetterButter
624
2
0.0(0)
0

Dhokla

Apr-23-2018
Akshara Thambiraj
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Gujarat
  • Steaming
  • Snacks

Ingredients Serving: 3

  1. ரவை-2கப்
  2. அடித்த தயிர் - 1கப்
  3. உப்பு
  4. மிளகாய் - 3
  5. இஞ்சி, மிளகாய் விழுது-1 டீஸ்பூன்
  6. எண்ணெய்
  7. கடுகு-1டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை
  9. எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  10. சோடா உப்பு-1பின்ச்
  11. கொத்தமல்லி இலை

Instructions

  1. ஒரு பவுலில் ரவை, இஞ்சிமிளகாய் விழுது, உப்பு, தயிர், தண்ணீர், பேகிங் சோடா, சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. அலுமினிய தட்டு எடுத்து அதில் எண்ணெய் தடவி அதில் கலந்த ரவை யை ஊற்றவும்
  3. ஒரே அளவாக பரப்பவும்
  4. குக்கரில் தண்ணீர் வைத்து அதன் மேல் ஸ்டான்ட் வைத்து அதன் மேல் தட்டை வைக்கவும்
  5. குக்கரில் விசில் போடாமல் மீடியம் ப்லேமில் 25 நிமிடம் விடவும்
  6. பிறகு அதை எடுத்து வைக்கவும்
  7. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து தோக்ளா மேல் ஊற்றி கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE