Home / Recipes / Dosa Bonda

Photo of Dosa Bonda by Saivardhini Badrinarayanan at BetterButter
371
2
0.0(0)
0

Dosa Bonda

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. தோசை மாவு 1 கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. வெங்காயம் 1
  4. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  5. பச்சைமிளகாய் 2
  6. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  7. கருவேப்பிலை
  8. சோடா உப்பு 1 சிட்டிகை
  9. உப்பு
  10. எண்ணெய்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் மீதமான தோசை மாவு ஒரு கப் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை , பச்சைமிளகாய், ஜீரகம், இஞ்சி துருவல், சோடா உப்பு, உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து கொள்ளவும்.
  2. மாவு கெட்டியாக இல்லாத சமயத்தில் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து போண்டாவாக போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
  4. தேங்காய் சட்னி உடன் பரிமாறினால் மிகவும் அருமையாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE