Home / Recipes / Vettu cake / Tea shop Muttaikose cake

Photo of Vettu cake / Tea shop Muttaikose cake by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
2324
6
0.0(0)
0

Vettu cake / Tea shop Muttaikose cake

Apr-24-2018
Wajithajasmine Raja mohamed sait
25 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • South Indian
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. மைதா -1 கப் ( 250 கிராம்)
  2. ரவை -3 தேக்கரண்டி
  3. முட்டை -2 முட்டை
  4. சீனி - 1/2 கப் சீனி
  5. வெண்ணெய் -3 தேக்கரண்டி
  6. ஏலக்காய் -2
  7. பேக்கிங் சோடா -1/4 தேக்கரண்டி
  8. உப்பு - சிறிதளவு
  9. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் சீனி,ஏலக்காயை மிக்சியில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் முட்டை ,பொடித்த சீனி,வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து அடித்துவைத்துக்கொள்ளவும்.
  4. பின்பு அதனுடன் ரவை ,மைதா ,உப்பு,பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் விடாமல் சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும் .
  5. இப்பொழுது வெட்டு கேக் செய்ய மாவு தயார் .இதை 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.
  6. இப்பொழுது மாவை இரண்டு அல்லது மூன்றாக பிரித்து நீளவாக்கில் சதுரமாக உருட்டிக்கொள்ளவும்.
  7. இப்பொழுது இதை சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
  8. வெட்டிய துண்டுகளை ஒரு கத்தியால் நடுவில் ஒரு ப்ளஸ் போல வெட்டிக்கொள்ளவும்.
  9. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டி வைத்துள்ள துண்டுகளை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும் .
  10. இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து கோல்டன் கலராக வந்ததும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.
  11. சுவையான மொரு மொருப்பான வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய டீக்கடை முட்டைகோஸ் கேக் / வெட்டு கேக் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE