Home / Recipes / Banana bhaji

Photo of Banana bhaji by Saivardhini Badrinarayanan at BetterButter
259
2
0.0(0)
0

Banana bhaji

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வாழைக்காய் 1
  2. பஜ்ஜி மாவு 1 கப்
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. தண்ணீர்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு , உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  2. பின் வாழைக்காய் எடுத்து தலை மற்றும் வால் பகுதி நறுக்கி இரண்டாக வெட்டி கொள்ளவும்.
  3. பின் மிகவும் லேசாக சொரவவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவொன்றாக பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு நன்கு மொறு மொறு வென்று பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE