Home / Recipes / Carrot Mysoorpak

Photo of Carrot Mysoorpak by Saivardhini Badrinarayanan at BetterButter
294
2
0.0(0)
0

Carrot Mysoorpak

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. கேரட் துருவல் 1 கப்
  2. கடலைமாவு 1 கப்
  3. சக்கரை 1 கப்
  4. நெய் 1 கப்

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கடலை மாவு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
  2. பின் அதே கடாயில் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கேரட் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும்.
  3. பின் ஒரு கடாயில் சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரையும் வரை கலந்து ஒரு கம்பி பதம் வரும்வரை கிளறவும்.
  4. பின் சக்கரை பாகில் வறுத்த கடலைமாவு, கேரட் துருவல் , சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலந்து கிளறவும்.
  6. நன்கு சுருண்டு அல்வா பத்திற்கு வந்தவுடன் தீயை அணைத்து ஒரு தட்டில் நெய் தடவி கேரட் கலவை கொட்டி சமம் செய்து ஆறிய வுடன் வில்லைகள் போடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE