Home / Recipes / Madhura Sev

Photo of Madhura Sev by Saivardhini Badrinarayanan at BetterButter
463
2
0.0(0)
0

Madhura Sev

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kerala
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலை மாவு 1கப்
  2. சக்கரை 1/2 கப்
  3. பொடித்த சக்கரை 2 மேஜைக்கரண்டி
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. தண்ணீர்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, உப்பு ,தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.
  3. ஒரு முறுக்கு பிடியில் பெரிய ஓம பொடி ஓட்டை தட்டை போட்டு எண்ணெய் தடவி கலந்த கடலை மாவு கலவையை அதில் சேர்த்து நேரடியாக எண்ணெய்யில் பிழியவும்.
  4. பின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. பின் ஒரு பாத்திரத்தில் சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரைய விடவும்.
  6. ஒரு கம்பி பதம் வரும்வரை பாகை கொதிக்க விடவும்.
  7. ஒரு பாத்திரத்தில் பொறித்த சேவ் முறுக்கை பொடியாக பொடித்து போடவும்.
  8. பின் அதில் சக்கரை பாகு சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடம் வைக்கவும்.
  9. பின் பொடித்த சக்கரை 2 மேஜைக்கரண்டி எடுத்து மேலே தூவி நன்கு குலுக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE