Home / Recipes / Sweet seedai

Photo of Sweet seedai by Saivardhini Badrinarayanan at BetterButter
463
2
0.0(0)
0

Sweet seedai

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. அரிசி மாவு 1 கப்
  2. உளுந்து 2 மேஜைக்கரண்டி
  3. வெள்ளை எள்ளு 2 மேஜைக்கரண்டி
  4. வெல்லம் 1/2 கப்
  5. ஏலக்காய் 1
  6. நெய் 3 மேஜைக்கரண்டி
  7. தண்ணீர் 1/4 கப்

Instructions

  1. ஒரு கடாயில் உளுந்து சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து ஆறவிடவும்.
  2. பின் ஒரு கடாயில் அரிசி மாவு சேர்த்து நன்கு வறுக்கவும்.
  3. உளுந்து ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து சல்லித்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் வெல்லம் மாற்று தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
  5. கரைத்த வெல்லத்தை வடிகட்டி அதே கடாயில் ஊற்றி அதில் எள்ளு, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  6. பின் அதில் வறுத்த அரிசி மாவு, அரைத்த உளுந்து மாவு சேர்த்து நன்கு கிளறவும்.
  7. கை சூடு பொறுக்கும் சூட்டில் சிறிய உரண்டைகளாக பிடிக்கவும்.
  8. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் உருட்டிய உரண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE