Home / Recipes / Buuter Cookies

Photo of Buuter Cookies by Saivardhini Badrinarayanan at BetterButter
344
2
0.0(0)
0

Buuter Cookies

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. மைதா 1 கப்
  2. வெண்ணெய் 50 கிராம்
  3. பொடித்த சக்கரை 3 மேஜைக்கரண்டி
  4. பால் 1/4 கப்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் , பொடித்த சக்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பின் மைதா மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து மிருதுவான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பின் ஒரே அளவில் சிறிய உரண்டைகளாக பிடித்து நன்கு உருட்டி உள்ளங்கையில் அழுத்தி போர்க் கரண்டியை வைத்து அழுத்தி கோடு விழும் வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் பேஸ் தட்டு வைத்து 10 நிமிடம் நன்கு சூடு செய்து கொள்ளவும்.
  5. பின் கேக் தட்டில் எண்ணெய் தடவி பிஸ்கட் களை வைத்து 25 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE