Home / Recipes / Chettinad Seepu Seedai

Photo of Chettinad Seepu Seedai by Saivardhini Badrinarayanan at BetterButter
1153
2
0.0(0)
0

Chettinad Seepu Seedai

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு 2 கப்
  2. உளுந்து மாவு 1/4 கப்
  3. தேங்காய் பால் 1/4 கப்
  4. எண்ணெய்
  5. தண்ணீர்
  6. உப்பு

Instructions

  1. முதலில் கடாயில் அரிசி மாவு, உளுந்து மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்
  2. பின் தீயை அணைத்து அதில் உப்பு, தேங்காய் பால் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
  3. பின் முறுக்கு அச்சில் சீப் சீடை அச்சு சேர்த்து எண்ணெய் தடவி அரிசி மாவு கலவையை சேர்க்கவும்.
  4. பின் ஒரு தட்டில் நீலவாக்கில் பெரிய கொடு மாதிரி பிழியவும்.
  5. பின் சிறியதாக நறுக்கி அந்த துண்டின் இருப்பக்கத்தையும் ஓட்டவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து அணைத்து சீப் சீடைகளை எண்ணெய்யில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE